திருவனந்தபுரம்: நடிகை ராதாவின் மகளும் நடிகையுமான கார்த்திகா நாயர் திருமணம் இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இன்று ஒரு பக்கம் உலக கோப்பை கிரிக்கெட் மற்றொரு பக்கம் மன்சூர் அலி கான் – த்ரிஷா சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் நிலையில்,
