டெல் அவிவ்: காசா மீது 44வது நாளாக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வரும் நிலையில், காசாவுக்கு சப்போர்ட்டாக களத்தில் இறங்கியுள்ள ஏமனின் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படை, இஸ்ரேல் பணியாளர்கள் உள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளது. இந்த கப்பல் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் கடத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் உருவானது எப்படி?: கடந்த 1940களில் பாலஸ்தீனம்
Source Link
