தவறான செய்திகளை கண்டறிய தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக் குழு அமைத்ததில் என்ன தவறு என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் பரப்பப்படும் தவறான செய்தி மற்றும் போலி தகவல்களை தடுக்கும் விதமாக உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு […]
