சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 10ந் தேதி தியேட்டரில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. முதல் நாளில் ரூ.2.96 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.5.21
