டெல் அவிவ்: இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்ட நிலையில், அந்தக் கப்பல் எப்படிக் கடத்தப்பட்டது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே அடுத்தடுத்து பதற்றமான சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டை ஒரு மாதத்திற்கு
Source Link
