சென்னை: பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பட்டு வாரியத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறையில் கூட்டுறவு விற்பனை கிடங்குகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்கள் […]
