இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் திடீரென மர்மப் பொருள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானச் சேவையும் முடக்கப்பட்டது. பொதுவாக வானத்தில் பறக்கும் தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தென்படுவதாகத் தகவல் வெளியாகும். இவை பெரும்பாலும் அமெரிக்கா அல்லது மேற்குலக நாடுகளில் தான் நடக்கும். {image-ufo-down-1700455856.jpg
Source Link
