உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தைக் காண இந்திய அணிக்கு ஆதரவாக ப்ளூ சட்டை அணிந்து நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆர்வமுடன் குவிந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி. இதனால் இறுகிய முகத்துடன் முகத்தைத் தொங்கப்போட்டு விறுவிறுவென அரங்கத்தை விட்டு வெளியேறிய இந்திய ரசிகர்கள், தங்கள் அணியையும், ஆட்டத்தின் போக்கை உணர்ந்து உத்திகளையும் வியூகத்தையும் மாற்றி அமைக்காமல் கடைசிவரை போராடும் மனநிலையுடன் செயல்படாத கேப்டன் […]
