சென்னை: சில நொடிகளில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய யாஷிகா ஆனந்த், நான் தீவிர அஜித் ரசிகை என்றார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்கள் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான விவகாரமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தார். யாஷிகா
