கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா! இந்தியா எடுத்த முக்கிய முடிவு

India vs Canada: பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்புக்கு முன் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எனத் தகவல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.