திருப்பதி: தன்னை பற்றி சர்ச்சையாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்திக்கு எதிராக நடிகை ரோஜா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா இருக்கிறார். கடந்த மாதம் நடிகை
Source Link
