பாபா ராம்தேவின் பதாஞ்சலி நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை தொடர்ந்து வெளியிடுவதை அடுத்து அந்நிறுவனத்திற்கு அபராதம் விதி்க்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து என்ற பெயரில் சில பொருட்களை விற்று வருவதாகவும் அவை அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையில் தீர்வுகாண முடியாத நோய்களுக்குக் கூட சிறந்த நிவாரணம் அளிப்பதாக பல்வேறு தவறான தகவல்களுடன் விளம்பரம் செய்வதை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான […]
