சென்னை: நடிகை கவுதமியின் ரூ.11 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள அழகப்பன், நாச்சியம்மாள் குறித்து சென்னை காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. நடிகை கௌதமியின் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக நடிகை கௌதமியின் புகாா் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து பலர் தலைமறைவாக உள்ளதால் பாஜக பிரமுகரான அழகப்பன், நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் […]
