சென்னை: விறுவிறுப்பாக தயாராகி வரும் தலைவர் 170 படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன்
