சென்னை: Chiranjeevi (சிரஞ்சீவி) மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் சிரஞ்சீவியை ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் மன்சூர் அலிகான் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதிலும்
