சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக உள்ள விசித்ராவுக்கு டோலிவுட்டின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா பாலியல் தொல்லை கொடுத்ததாக சர்ச்சை வெடித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் பெயரை வெளிப்படுத்தாமல் நடிகை விசித்ரா சொன்ன கசப்பான பாலியல் தொல்லை சம்பவம் இந்த வாரம் பெரிய பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது. பிரதீப் ஆண்டனி இருக்கும் போது
