நெல்லை: நெல்லை மாவட்ட பாலிமர் நியூஸ் சேனல் ரிப்போர்டர் முத்துக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.3 லட்ச நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு; ”திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் அவர்கள்
Source Link
