வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா – சீனா, -ரஷ்யா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் ஷாங்கை நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஆதரவுடன் விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டால், 2024-ல் பாகிஸ்தான் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement