சென்னை: நெட்பிளிக்ஸில் வெளியாகும் 90 சதவீத படங்களை குழந்தைகளுடன் மற்றும் குடும்பத்துடன் பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ள நிலையில், லியோ என்கிற டைட்டிலில் வெளியாகி உள்ள அனிமேஷன் படத்தை ஜாலியாக குழந்தைகள் தமிழில் கண்டு ரசிக்கலாம். இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் லியோ படம் வெளியாகிறது என்றதுமே விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய
