சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி, தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலம். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் உடன் விஜய் சேதுபதி கூட்டணி வைக்கவுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் வில்லனாக நடிக்கவுள்ள 90ஸ் ஹீரோ குறித்தும்
