சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய சூழலில் அவர் ஏற்கனவே இப்படி பேசியிருக்கிறாராம். விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அடையாளப்பட்டவர் மன்சூர் அலிகான். அந்தப் படத்தில் அவரது நடிப்பும் தனித்துவமான உடல்மொழியும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து அவருக்கு தமிழில்
