டில்லி காவிரி நீர் ஒழுங்காற்றுக குழு கர்நாடகா நாளை முதல் தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றம் உத்தரவுகளைப் பின்பற்றி கர்நாடகா அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுவது இல்லை. கர்நாடகாவில் மழையில்லை, தண்ணீர் இல்லை எனத் தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவிரி நதி நீரை தமி ழகத்துக்குத் திறந்து விடுவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து […]
