பெரிய ட்விஸ்ட்.. காசா மீதான போர் நிறுத்தம் தள்ளிப்போகிறது.. கடைசி நேரத்தில் இஸ்ரேல் கொடுத்த ஷாக்

இஸ்ரேல்: இஸ்ரேல்-காசா இடையே தற்காலிகமாக 4 நாட்கள் போர் நிறுத்தம் என்பது இன்று முதல் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.