வேலூர்: மணல் கடத்தல் மூலம் ரூ. 60 ஆயிரம் கோடி அளவுக்கு அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சம்பாதித்து உள்ளதாக, திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி குடியாத்தம் குமரன் பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மணல் மற்றும் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆட்சியாளர்களே பினாமி பெயரில் கனிம வளங்களை திருடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், திமுகவை சேர்ந்த குடியாத்தம் பகுதி கொள்கை பரபரப்பு […]
