சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி பார்க்கத்தான் நல்ல மனிதர் என்றும் மாமனிதன் டைட்டிலில் படத்தை வெளியிடும் அவர் உண்மையில் மிகவும் மட்டமான மனிதர் ரேஞ்சுக்கு அவர் மீது பகீர் குற்றச்சாட்டை வலைப்பேச்சு பிஸ்மி நேற்றைய வீடியோவில் முன் வைத்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் பல
