: அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் 2007ல் வெளியானது. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார். பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி நஷ்டம் எனவும், அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அமீர் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் அமீர் மீது ஞானவேல் ராஜா
