சென்னை: அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படம் மூலம் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்நிலையில், பருத்தி வீரன் படத்தால் தனக்கு நஷ்டம் என அமீர் கூறியிருந்ததற்கு, ஞானவேல் ராஜா மறுப்புத் தெரிவித்து பேட்டிக் கொடுத்திருந்தார். ஞானவேல் ராஜாவின் பேட்டி வைரலானதைத் தொடர்ந்து, தற்போது
