டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக சுரங்கப் பாதை இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்படுவர் என்கிற எதிர்பார்ப்பு நீடிக்கிறது
Source Link
