சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) விசித்திரா சொல்லியிருக்கும் விஷயம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அதற்கு கமலின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு, கானா பாலா உள்ளிட்டோர் வெளியேறியிருக்கின்றனர்.