காசா: பாலஸ்தீனம் விடுதலை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹாமஸ் படையினர் ஏராளமான பொதுமக்களை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்நிலையில் தற்போது 13 இஸ்ரேலிய பிணை கைதிகள் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 12 பேரை விடுவித்துள்ளனர். இஸ்ரேல் உருவானது எப்படி?: கடந்த 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர்.
Source Link
