சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க் வைத்து சோஷியல் மீடியாவில் மட்டுமின்றி சினிமா துறையிலேயே மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி உள்ளனர். நடிகை விசித்ரா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர் என சொன்ன கதையை கேட்ட நெட்டிசன்கள் பாலய்யா தான் அந்த நடிகர் என முடிவுக் கட்டி
