திருவனந்தபுரம்: கேரள மக்கள் கட்சி பா.ஜ.,வுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து நரேந்திரமோடியை மீண்டும் பிரதமராக்க பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மதசார்பற்ற கட்சியாக விளங்கும் இந்த கட்சியின் தலைவர் எடுத்திருக்கும் முடிவு பா.ஜ.,வுக்கு கேரளாவில் கூடுதல் பலத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement