சென்னை: திரிஷா மற்றும் மன்சூர் விவகாரம் தொடர்பாக பேசிய நடிகை குட்டி பத்மினி சினிமா துறை பல ஆண்டுகளாக ஆணாதிக்கம் நிறைந்த துறையாகவே உள்ளது என்றும் நடிகைகளுக்கு இங்கே பெரியளவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறியுள்ளார். மன்சூர் அலி கான் பேசியது தப்பு தான் என்றும் ரஜினிகாந்த் அந்த தொனியில் பேசவில்லை என்றும் தனது பேட்டியில்
