சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னை பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினி குறித்து நடிகர் ராதாரவி பேசிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், ரஜினி தனக்கு காலையில் 8 மணிக்கு சரக்கு ஊத்திக் கொடுத்தார்
