சென்னை: Seenu Ramasamy (சீனு ராமசாமி) பத்திரிகையாளர் வைத்த குற்றச்சாட்டில் இயக்குநர் சீனு ராமசாமியை விமர்சித்து ப்ளூ ச்ட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார். நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதை அடுத்து நடிகைகளுக்கு என்னென்ன பாலியல் தொல்லைகள் நடந்தன என்பது குறித்து தொடர்ந்து சிலர் பேசிவருகின்றனர். பிக்பாஸில் விசித்திராவும் ஒரு விஷயத்தை சொல்ல அதுவும்
