சென்னையில் ‘பார்முலா 4 கார் ரேஸ்! டிக்கெட்டுகளை வெளிட்டார் அமைச்சர் உதயநிதி

சென்னை: சென்னையில் டிசம்பர்  மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். சென்னையில் முதன்முறையாக  ஃபார்முலா 4  கார் ரேஸ் நடைபெற உள்ளது.  டிசம்பர் 9 மற்றும் 10 தேதி  இரவு நேர ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் நடைபெறவுள்ளன. இதை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியோர் இணைந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.