பிணைக்கைதிகள் விடுவிப்பதை திடீரென தாமதப்படுத்திய ஹமாஸ்.. நள்ளிரவு வரை இஸ்ரேல் கெடு

டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக 13 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. ஆனால், இன்று திடீரென பிணைக்கைதிகள் விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு தாமதப்படுத்த முடிவு செய்துள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.