உத்தர்காசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியவர்களை 13 நாட்கள் கடந்தும் இன்னும் மீட்க முடியாத நிலையில், சுரங்கப்பாதை எக்ஸ்பர்ட்டான அர்னால்டு டிக்ஸ், மீட்பு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார். யார் இந்த புரொபசர் அர்னால்டு டிக்ஸ்? உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா – பார்கோட் இடைய 4.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை
Source Link