மதுரை: வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்படுவதாலும் மதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எஸ்.எம்.எஸ்., மூலம் பேரிடர் மேலாண் துறை எச்சரித்துள்ளது. மதுரை கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடியின் காரணமாக சாலைக்கு […]