சென்னை: கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்தி வீரன் படத்தை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குநர் அமீருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஞானவேல் ராஜா சொல்வது பொய் என சசிக்குமார் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள சசிகுமார், இந்த சம்பவத்தில் இயக்குநர்கள் சங்கத்தையும்
