பீஜிங்: ஐந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது.
வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement