சென்னை: இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் இந்த வாரம் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ள காதல் தி கோர் திரைப்படத்திற்கு மூத்த பத்திரிகையாளர் சுகதேவ் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே காணலாம்.. பெரும் சலசலப்புடன் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்த The Great Indian Kitchen மலையாளப் படத்தின் இயக்குநர் ஜோ பேபியின்
