Nayanthara: இயக்குநர் அவதாரம் எடுக்கும் நயன்தாரா?.. வெளியான அழகிய புகைப்படம்!

சென்னை: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். சமீபத்தில் பாலிவுட்டிலும் தனது என்ட்ரியை கொடுத்துள்ளார். முதல் படத்திலேயே ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் இவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நயன்தாரா அதிக கவனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.