Rajini: அடடே!! சிவாஜி, விஜயகாந்துடன் சூப்பர் ஸ்டார்… ரஜினியின் ஃபேவரைட் போட்டோ இதுதானா..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுவரை சிவாஜி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என 90ஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினி. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினி – கேப்டன் விஜயகாந்த் காம்போ மட்டும் இதுவரை இணைந்ததே இல்லை. இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி, கேப்டன் விஜயகாந்த்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.