சென்னை: Vikram (விக்ரம்) இயக்குநர் அமீரை நடிகர் விக்ரம் 3 வருடங்கள் காத்திருக்க வைத்ததாக கூறப்படுகிறது. பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வழக்கம்போல முதல் பட இயக்குநர்கள் எப்படி அப்போது காதல் ஜானரை தொடுவார்களோ அதேபோல்தான் மௌனம் பேசியதே படத்தையும் அந்த ஜானரில் எடுத்தார். ஆனால் அதில்
