ராஞ்சி: உத்தரகண்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதால் தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கம் தோண்டும்
Source Link
