சென்னை: தயாரிப்பாளர் தாணுவின் வீடியோவை தொடர்ந்து தயாரிப்பாளர் டி. சிவாவின் வீடியோவையும் ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறன் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக தனது வன்மத்தை கக்க ஆரம்பித்துள்ளார். நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து படம் பண்ணி தனக்கு லாஸ் ஆகிடுச்சு என்றும் மற்ற எந்த நடிகர்களும் தனது தயாரிப்பு கம்பெனியில் படம் பண்ண
