சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயரின் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகையை வரதட்சனையாக கொடுத்துள்ளார். நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கும், ரோஹித் மேனனுக்கும் கடந்த வாரம் நல்லபடியாக திருமணம் நடந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மண மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கார்த்திகா நாயர்:
