சென்னை: நடிகர் அருள் நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் டிமான்ட்டி காலனி 2. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்
