Simbu: \"சிக்கல்களை சல்லடையாக்கி சரித்திரம் கண்ட மாநாடு..” சிம்பு ரசிகர்களுக்கு தக் லைஃப் மொமண்ட்!

சென்னை: சிம்புவுக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். சிம்புவுடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், மாநாடு வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் ஆனதை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.